Wednesday, 30 June 2021

அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் பிடித்தம் தொகை ₹180 லிருந்து ₹300 ஆக உயர்வு - தமிழக அரசு ...

 

 



அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு  காப்பீட்டு திட்டம்

1.காலம்

1.7.21 முதல் 30.6.25 வரை

4 ஆண்டுகள்

2.சந்தா

Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது

3.காப்பீட்டு தொகை

Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது

கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்

கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்

கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு

Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது

 

5.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்

75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்




CLICK HERE TO DOWNLOAD- FULL G.O



0 comments:

Post a Comment