- சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு!!!
CLICK HERE
G.O. ( Ms ) No. 12 | ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய் யப்பட்டதற்கான அர சாணை வெளியிடப்பட் டுள்ளது . ஜாக்டோ - ஜியோ 2019 ல் நடத்திய ஆர்ப் பாட்டத்தின் போது தொடர் வேலை நிறுத் தத்தில் அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் ஈடு பட்டனர் . அவர்களில் சில ஆயிரம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் , ஒழுங்கு நடவடிக்கை களை அரசு மேற்கொண் டது . அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன . அதையேற்று , முதல்வர் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார் . இதுதொ டர்பாக , தற்போது அர சாணை : | • 22.1.19 முதல் 30.1.19 வரை நடந்த வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கள் அனைத்தும் உடன டியாக ரத்து செய்யப்ப டுகின்றன . மேற்கண்ட போராட்டம் காரண மாக தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளி யிடப்பட்ட நிகழ்வு ஏதா வது இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய் யப்படுகிறது . • அதேபோல நிலு வையில் உள்ள குற்றவி யல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடி யாக கைவிடப்படுகின் றன .
PDF link
Touch HereGO NO : 15 , DATE : 01.02.2021
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 – ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . ” வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ” தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.
2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது . 1 . 2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது . II . தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் -தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ )-2020-2021 மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல் படுத்துவதற்கான அரசாணை வெளியீடு :
அரசாணைக்கு இங்கு சொடுக்கவும்M.PHIL, எப்ப முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கி கொள்ளலாம் என்றும், மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்தியிருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன் தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணை.
Court issued order copy pdf file
M.PHIL,.எப்ப முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கி கொள்ளலாம் என்றும், மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்தியிருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன் தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணை.
Court issued order copy pdf file
The Court order has also issued orders
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த சனிக்கிழமையன்று சிறு மருத்துவமனையைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2500 வழங்கப்பட உள்ளது.250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள்: 16-12-2020 வெளியீடு...
அரசாணை (நிலை) எண்: 125, நாள்:16-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் அலுவலர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு!!அரசாணை (நிலை)எண் 712.நாள்:11.11.2020 Click Here
நீதியரசர் முருகேசன் குழு பரிந்துரையின் அடிப்படையில் கீழ்காணும் 24 அரசாணைகள் வெளியீடு ...
2) click here g.o -400-Revision of scale of pay of Head Draughting Officer in Public Works Department
7) click here-g.o 405-Revision of scale of pay of Head Draughting Officer in Highways Department
13) click here- g.o 411-Revision of scales of pay Administrative Officer in Sericulture Department
விடுப்பு மற்றும் இதர விடுப்பு விதிகள் :
1). தற்செயல் விடுப்பு
2). மதச்சார்பு விடுப்பு
3). தாமத வருகை மற்றும் அனுமதி
4). பண்டிகைகளுக்கான சிறப்பு அனுமதி
5). சிறப்பு தற்செயல் விடுப்பு
6). ஈடு செய் விடுப்பு
7). மகப்பேறு விடுப்பு
8). ஈட்டிய விடுப்பு
9). சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு
10). ஊதியமில்லா விடுப்பு
11). Hospital Leave
12). மருத்துவ விடுப்பு
13 Special Disability Leave
14). உயர் கல்விக்கான விடுப்பு
15). ஒப்புவிப்பு விடுப்பு
All leave Rules - Download here...
பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் கணினி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி கணினி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.CLICK TO DOWNLOAD THE G.O BELOW LINK-